Balambikai
Career Psychologist Relationship
Tamil,
Reviews :
Rating:
|Exp :4 Years
நமது வாடிக்கையாளர்களின் மன நிலையை நமது மன நிலையாக கருத்தில் கொண்டு பதில் அளிப்பேன் மேலும் அதிக முறை ஒரே கேள்விகள் தொடர்ந்தால் அவர்களின் மன நிலை அறிந்து அதற்கு ஏற்றவாறு என்ன பதில் அவர்கள் எதிர்பார்த்து திருப்தி அடைவார்கள் என தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தசா புக்தியையும் பார்த்து பதில் அளிப்பேன் மேலும் அவர்களின் ஜாதக அமைப்பு மற்றும் கிரக சேர்க்கைகள் மற்றும் தசா புக்தி அனைத்தும் ஒருவரின் மன நிலையை நமக்கு ஜாதகத்தை பார்த்ததுமே தெரிந்து விடும் அல்லவா எனவே அதுவும் நமக்கு வாடிக்கையாளர்களை திருப்பி படுத்த உதவியாக இருக்கும் என்பதும் எனது தாழ்மையான கருத்து 🙏🏻
I am a practicing Tarot Card Reader with an experience of more than 4 years now. I obtained my M.Sc degree from Vivekanandha college Periyar University college
No Review Found